மாமனிதர்களின் தத்துவங்கள்
வாழ்கையில் வெற்றி பெற வேண்டுமானால் நல்ல நண்பர்கள் தேவை வாழ்நாள் முழுவதும் வெற்றி பெற வேண்டுமானால் ஒரு எதிரியாவது தேவை –A .P . J . அப்துல்கலாம் 🚩🚩 தன்னை அறிந்தவன் ஆசை பட மாட்டான் உலகை அறிந்தவன் கோவப்பட மாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் துன்பப்பட மாட்டான் –பகவத் கீதை 🚩🚩 யார் என்ன சொன்னாலும் உன் கொள்கையை மாற்றி கொள்ளாதே ஒரு சமயம் நீ மாற்றினால் ஒவ்வொரு முறையும் நீ மாற வேண்டி இருக்கும் –கண்ணதாசன் 🚩🚩 ஜெயிப்பது எப்படி என்று யோசிப்பதை விட தோற்றது எப்படி என்று யோசித்து பார் நீ ஜெயித்து வி...